எந்த பெண்ணையும் பணத்துக்காக தான் இருக்குறாங்கனு…..

பணத்த வச்சு பெண்ண வாயடக்க பாக்குறதெல்லாம் அவ்ளோ பெரிய வீரம் இல்ல….

அம்மா,அக்கா,அண்ணி,காதலி,

மனைவி,மகள்,

யாருமே பணத்துக்காக இங்க இல்ல….

பணத்துக்கான தேவை இருந்தும்…..

தாசிக்கு கூட தேவை,

காசு இல்லை…..

கருமம் பிடிச்ச அந்த,

மனசு தான்…..